கலா‌ய்‌த்து‌க் கொ‌ள்ளு‌ம் ஹீரோக்க‌ள்

திங்கள், 28 ஜனவரி 2008 (11:11 IST)
முன்பெல்லாம் லைம் லைட்டில் இருக்கும் ஹீரோக்கள் ஒருவருக்கொருவர் அவ்வளவாக தொடர்பில் இருப்பதில்லை.

ஆனால் இப்போதைய இளம் ஹீரோக்கள் அப்படியில்லை. ஒருவருக்கொருவர் மாமன் மச்சான் என்று பேசிக்கொண்டு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சந்தித்துகொள்கிறார்கள்.

தான் நடித்த பழனி படத்தை பார்க்க நுங்கம்பாக்கம் ஃபோர் ஃபிரேம்ஸ்
தியேட்டருக்கு வரச்சொல்லி இளம் ஹீரோக்களுக்கு அழைப்புவிடுத்திருந்தார் பரத்.

விக்ரம், சிம்பு, ஆர்யா, அசோக் என்று பலரும் படம் பார்க்க ஆஜராகி விட்டார்கள். வந்தவர்கள் படம் ஆரம்பிப்பதற்கு முன்புவரை ஜாலியாக ஒருவருக்கொருவர் கலாய்த்துக்கொண்டிருந்தார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்