பொங்கல் ரே‌சி‌ல் கல‌க்க‌ப்போவது எ‌த்தனை படங்கள்!

வெள்ளி, 11 ஜனவரி 2008 (13:25 IST)
பொங்கல் இந்த வருடம் 15ம் தேதி செவ்வாய் கிழமை வருகிறது. அதற்கு முன்பு வருகிற 11ம் தேதி வெள்ளிக்கிழமையே படத்தை ரிலீஸ் பண்ணினால் தொடர்ந்து ஆறு நாட்கள் விடுமுறையில் பெரிய அளவில் காசு பார்த்துவிடலாம் என்று கணக்குப்போட்டு பல படங்களுக்கு அறிவிப்பு செய்தார்கள்.

அப்படியெல்லாம் ரிலீஸ் பண்ணினால் வேலைக்காகாது என்று விநியோகஸ்தர்கள் அத்தனை பேரும் கருத்து தெரிவிக்க... இப்போது 11ம் தேதி வருவதாக சொல்லப்பட்ட படங்கள் அத்தனையும் 15ம் தேதிக்குதான் திரைக்கு வரவிருக்கிறது.

இதில் எத்தனை படங்கள் வரும் என்பதையும் அன்றுதான் உறுதியாக சொல்லமுடியும்!

வெப்துனியாவைப் படிக்கவும்