விக்ரம் நடிக்க லிங்குசாமி இயக்கியுள்ள படம் பீமாம் தொடர்பாக ஏகப்பட்ட பொருளாதார நெருக்கடியில் இருக்கிறார் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்தினம்.
இதனால் படம் பொங்களுக்கு வருமா..இல்லையா என்பதில் ஏகப்பட்ட குழப்பங்கள் இருந்தது.
முதலில் சாய்மீரா நிருவனத்தோடு பேசி ரிலீஸ் பண்ணுவதாக இருந்தார்கள்.பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால்..ஐங்கரன் பிலிஸில் பேசினார்கள்.கடைசியாக சாய்மீராவே ரிலீஸ் பண்ணப்போகிறார்கள்.
அதற்கான பேச்சுவார்த்தையை கலைப்புலி தாணு சிரத்தை எடுத்து செய்து கொண்டிருக்கிறார்.விக்ரம் நடிதுக்கொண்டிருக்கும் கந்தசாமி படத்தை இவர்தான் தயாரிக்கிறார்.விக்ரம் கேட்டுக்கொண்டதற்காக இந்த முயற்சியாம்.பிரச்சினை முடிந்து படம் ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டதால்.
சாய்மீரா தயாரிப்பான வாழ்துகள் படத்தின் ரிலீஸ் தேதியை ஜனவரி 26க்கு தள்ளவிருக்கிறார்களாம்!