அறை 305ல் கடவுளுக்காக காத்திருக்கும் காமெடி நடிகர்கள்
புதன், 2 ஜனவரி 2008 (10:53 IST)
இதுவரை சென்னையில்தான் அறை எண் 305 படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.
இப்போது கடைசிகட்ட படப்பிடிப்பை தென்காசியில் நடத்த திட்டமிட்டிருக்கிறார் படத்தின் இயக்குனர் சிம்புதேவன். இத்தோடு படப்பிடிப்பு அனைத்தும் முடிந்துவிடுமாம்.