சிம்பு நடிக்க நந்து என்ற புதுமுக இயக்குனர் இயக்கிய படம் கெட்டவன். பாதி முடிந்த நிலையில் தயாரிப்பாளருக்கும் சிம்புவுக்குமான கருத்து வேறுபாடு காரணமாக படம் அப்படியே நின்றுவிட்டது.
அந்தப் படத்தை அப்படியே தன்னோட சிம்பு சினி ஆர்ட்ஸ் பேனருக்கு வாங்கிவிட்டார்.
இதுவரை ஆன செலவென்று மொத்தமாக மூனேகால் கோடி கொடுத்திருக்கிறார். அதை வைத்து அடுத்து இரண்டு படங்கள தயாரிக்கவிருக்கிறார் கெட்டவன் தயாரிப்பாளர்.
அதில் ஒரு படத்தை விக்ரமனின் உதவியாளர் இயக்க விருக்கிறார். தயாரிப்பாளரின் மகனே ஹீரோவாக் நடிக்கிறார்.