‌விரை‌வி‌ல் என் கவிதைகளை புத்தகமாக வெளியிடுவேன்: கம‌ல்ஹாசன்!

Webdunia

செவ்வாய், 20 நவம்பர் 2007 (16:09 IST)
எனது க‌விதைகளை ‌விரை‌வி‌ல் பு‌த்தகமாக ‌வெ‌ளி‌யிடுவே‌ன்'' எ‌ன்று நடிக‌ர் கம‌ல்ஹாச‌ன் கூ‌றினா‌ர்.

சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர் புவியரசுக்கு கமல்ஹாச‌ன் ரசிகர் மன்றம் சார்பில் ஆழ்வார்பேட்டையில் பாராட்டு விழா‌வி‌ல் நடிக‌ல் கம‌ல்ஹாசன் பேசுகை‌யி‌ல், தன்னபாராட்வேண்டுமஎன்றநினைப்பவரஅல்கவிஞரபுவியரசு. அவ‌ர் ‌சிற‌ந்த இல‌க்‌கியவா‌தி. புரட்சிக்காரன் என்ற மொழி பெயர்ப்பு நூலுக்காக அவருக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது.இ லக்கியவாதிகளுக்கு கிடைத்த பெருமை.

தனக்கநடைபெற்இந்பாராட்டவிழாவிலகூமூகவிஞனாநஸ்ருலஇஸ்லாமபற்றி அவரபேசததவறவில்லஎன்பதிலிருந்தஅவரதமேதமநமக்கதெரியும். கவிஞர்களபாராட்டப்படுவதற்காதுவக்கமதானஇது. இதுபோன்பாராட்டவிழஎனதலைமையிலஇனி தொடரும்.

நானகவிதஎழுதுவதற்கவித்தாஇருந்தவர்கள், விழுதாஎன்னதாங்கியவர்களஇவர்கள். எனது க‌விதைகளை ‌விரை‌‌வி‌ல் பு‌த்தகமாகவே வெ‌ளி‌யிடுவே‌ன்.

என்தந்தை பட்டை நாமத்தை மட்டும் என் நெற்றியில் பூசினார். மற்ற எதையும் என்னிடம் புகுத்த வில்லை. அதனால் இன்று அன்பானவர்களிடமும் ஆதரவானவர்களிடமும் அறி வார்ந்தவனாகவும் இருக்கிறேன். நான் அரசியலுக்குஅப்பாற் பட்டவன் என்று கருதுகி றார்கள். எனக்குள்ளும் அரசியல் இருக்கிறது நலிந்த கலைஞர்களுக்கு சிறப்பு செய்ய வேண்டும் என்ற அரசியல் இருக்கிறது எ‌ன்று நடிக‌ர் கம‌ல்ஹா‌ச‌ன் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்