தமிழ் சினிமாவைக் கலக்கும் ஸ்ரேயா, நயன்தாரா

Webdunia

புதன், 7 நவம்பர் 2007 (12:02 IST)
இப்போது தமிழ் சினிமாவில் ஹாட் டாக் ஸ்ரேயாவும், நயன்தாராவும்தான்.

webdunia photoWD
சூப்பர் ஸ்டாரோடு ஜோடி சேர்ந்தவர் வடிவேலுவுடன் ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறாரே என்று அதிசயப்பட, அதனால் என்ன? பாட்டு நன்றாக வந்திருக்கிறது என்று கூலாகச் சொல்கிறார் ஸ்ரேயா.

webdunia photoWD
ஆரம்பத்தில் பூசியது மாதிரி உடல்வாகு கொண்ட நயன்தாரா இப்போது படு ஸ்லீமாகி வனப்பை கூட்டியிருக்கிறார். அத்தோடு பில்லா படத்தில் டூ பிஸ் உடையில் நடித்து பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.

அதைப்பற்றி அவரிடம் கேட்டால் கதைக்கு தேவைபடுகிறது அதனால் நடிக்கிறேன் என்கிறாராம் பந்தாவாக.