பூபதிபாண்டியனிடம் அட்வான்ஸை திருப்பி வாங்கிய தயாரிப்பாளர்கள்

Webdunia

ஞாயிறு, 21 அக்டோபர் 2007 (14:26 IST)
மலைக்கோட்டை படம் உருவாகிக் கொண்டிருக்கும்போது படத்தின் இயக்குனர் பூபதி பாண்டியனுக்கு ஏகப்பட்ட படவாய்ப்புகள் வந்திருக்கிறது.

இயக்குனர் லிங்குசாமி, தயாரிப்பாளர் மோகன், விக்ரம் நடிக்க இருந்த ராஜாவேசம் இப்படி எல்லா இடங்களிலிருந்தும் அட்வான்ஸ் பணம் வந்து குவிந்ததாம்.

மலைக்கோட்டை படம் சரியாக போகவில்லை என்றதும் அட்வான்ஸாக கொடுத்த பணத்தை திருப்பி வாங்கிவிட்டார்களாம் தயாரிப்பாளர்கள். ஆனால் லிங்குசாமி மட்டும் மெதுவாக கொடுங்கள் என்று சொல்லிவிட்டாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்