தமிழ் எம்.ஏ. பூஜை அழைப்பிதழில் அட்டகாசமான ஃபோட்டோக்களை போட்டு அதன் கீழே கவிதைகளை எழுதி எல்லோர் கவனத்தையும் கவர்ந்தார்கள்.
இப்போது ஒலிநாடா வெளியீட்டு விழா அழைப்பிதழை டி.வி.டியில் கொடுத்து வித்தியாசப்படுத்தி இருக்கிறார்கள்.
கதாநாயகன் பிரபாகர் (ஜீவா) குரலில் இந்த அழைப்பிதழில் டிரெயிலர் காட்சிகள் இடம்பெறுகின்றன. இப்படத்தின் ஒலிநாடா வெளியீட்டு விழா பிலீம் சேம்பரில் நடந்தது. இதை தொடர்ந்து வருகிற 28 படத்தை திரையில் வெளிட திட்டமிட்டிருக்கிறார்கள்.