கல்லூரி, அறை எண் 305 ல் கடவுள் ஆகிய படங்களைத் தயாரிக்கும் ஷங்கர் அடுத்த கட்டமாக ஆறு படங்களைத் தயாரிக்கப் போகிறாராம். அதற்காக கதை கேட்டுக் கொண்டிருக்கிறார்.
அடுத்து அவர் இயக்கப் போகும் ரோபோ பட வேலையில் மூழ்கிவிட்டால் என்றால் அதிலிருந்து மீள இரண்டு வருடங்கள் ஆகும். அதற்குள் இந்த ஆறு படங்களின் கதைகளை கேட்டு தொழில்நுட்ப கலைஞர்களை முடிவு செய்யும் பணியில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறாராம்.