பிரசாந்த் பிரச்னையும் ஸ்ரீகாந்த் பிரச்னையும் முடிவே இல்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
பிரசாந்த் தன் மனைவியோடு சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என்று ஏற்கனவே கொடுத்திருந்த மனுவை வாபஸ் வாங்கி இருக்கிறார். மனைவியை விவாகரத்து செய்யும் முடிவுக்கு வந்துவிட்டார்.
அதேபோல் வந்தனா சட்டப்படி ஸ்ரீகாந்தின் மனைவி. அவரை வீட்டை விட்டு வெளியேற்றக் கூடாது என்று நிதீமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துவிட்டது.
இரு நடிகர்களும் குடும்ப பிரச்னையின் தலையை பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.