"மஞ்சள் வெயில்"லில் பாடல் பாடியுள்ளார் சந்தியா

Webdunia

சனி, 6 செப்டம்பர் 2008 (18:06 IST)
பரத்வாஜ் இசையில் மஞ்சல் வெயில் படத்தில் ஒரு பாடலபாடியுள்ளார் நடிகசந்தியா.

தமிழகம் சினிமாவைக் கண்ட நாள் முதலாகவே கதாநாயகிகள் பாடல்களபாடுவதவழக்கமாஇருந்து வந்துள்ளது.

வெப்துனியா
கே.அசுவத்தாமா, டி.ஏ.பெரியநாயகி, யு.ஆர்.ஜீவரத்தினம், டி.சூர்யகுமாரி, டி.ஆர்.ராஜகுமாரி, என்.சி.வசந்தகோகிலம், கே.பி.சுந்தராம்பாள், எம்.எஸ்.சுப்புலெட்சுமி, எஸ்.வரலெட்சுமி, டி.ஏ.மதுரம், பானுமதி, ஸ்ரீவித்யா, ஜெயலலிதா, வசுந்தராதாஸ், ஷாலினி போன்ற தமிழ் சினிமாவில் பாடி நடித்த கதாநாயகிகள் வரிசையில் "செல்லக்குயில்" சந்தியாவும் இடம் பிடித்துள்ளார்.

நல்ல குரல்வளம் கொண்ட சந்தியாவை இசையமைப்பாளர் பரத்வாஜ் தனது இசையில், ஹாசினி சினிமாஸ் சார்பில் சையத்.ஐ. தயாரிப்பில் தயாராகிவரும் "மஞ்சள் வெயில்" படத்திற்காக பாட வைத்தார். இவர்தான் நடிகை ஷாலினியையும் "அமர்க்களம்" படத்தில் பாடவைத்து அவரது இனிய குரலை இசை உலகிற்கு அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் பாடுமகதாநாயகிகளின் ஒட்டுமொத்த பட்டியலில் இருவரை (ஷாலினி, சந்தியா) பாவைத்த பெருமை இசையமைப்பாளர் பரத்வாஜை சேரும்.

"மஞ்சள் வெயில்" படத்தில் சந்தியா பாடியுள்ள பாடல் வெஸ்டர்ன் இசை சார்ந்த பாடலாகும். இப்பாடல் மிகப்பிரம்மாண்டமான முறையில் படமாக்கப்பட உள்ளது. சந்தியாவின் செல்லக்குரலில் பதிவான இப்பாடலை "வித்தகக் கவிஞர்" பா.விஜய் பளிச்சிடும் வரிகளால் அலங்கரித்திருக்கிறார். அவ்வரிகள்...

பல்லவி

ஆண்: கோல்ட் கோட்டட் பூ நீயா?
கலக்கலா...
ஐஸ்போட்ட தீ நீயா?
கலக்கலா...
அசையுது ஒரு ட்வின்டவர் கவிதை மெதுவா
உறையுது மனம் சிரபுஞ்சி மழையாய் பொதுவா
என் ஆசையும் நீயே
ஆ நீயே ஆ நீயே தான்
என் ஆக்ஜிசன்.. நீயே
ஆ நீயே! ஆ நீயே தான்!
கமான் கமான் கமான் கமான் பேபி
கலக்கலா...
Lets கலக்கலா...

பெண்: ரெயின் கோட்டட் மழை நீயா?
கலக்கலா...
ரிக்கி மார்டீன் இசை நீயா?
கலக்கலா...

சரணம்

ஆண்: வாட்டர் பெட்டொன்ற மெல்ல
வாக்கிங் போகின்றதென்ன...
ஹீட்டர் இல்லாமல்
மீட்டர் இல்லாமல்
உஷ்ணம் உதட்டோரம் தெரிகிறதே
பெண்: முளை நியூரான்கள் மெல்ல
முட் அவுட் ஆச்சி என்ன?
AM - ஆனாலும் PM-ஆனாலும்
உந்தன் ஆசைகள் கொல்கிறதே
ஆண்: இதயத்ததின் அருகிலே நின்று
இன்சாட் ராக்கெட்டும் இன்று
ஜிவ்வென்று பறக்கிறதே
லவ்வென்று குதிக்கறிதே
பெண்: சத்தங்களகேட்கிற பீச்சில்
முத்தங்கள் பூக்கின்ற பேச்சில்
இருதயம் நுழைகிறதே
இறகுகள் இணைகிறதே.
கமான் கமான் கமான் கமான் பேபி
கலக்கலா...

வெப்துனியாவைப் படிக்கவும்