மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் 2289 மருந்தாளர் பணி காலி

வெள்ளி, 20 நவம்பர் 2015 (21:29 IST)
என்ஆர்எச்எம் என அழைக்கப்படும் மத்திய அரசு நிறுவனமான தேசிய கிராமப்புற சுகாதார திட்டத்தின் கீழ் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் நிரப்பப்பட உள்ள 2289 மருந்தாளர் (Pharmacist)  பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


 

 
பணியின் பெயர்: Pharmacist
 
காலியிடங்கள்: 2289
 
பணி இடம்: மத்திய பிரதேசம்
 
தகுதி: Diploma in Pharmacy, PG Diploma in Principles of Clinical Pharmacology, Bachelor of Pharmacy, Bachelor of Pharmacy in Pharmacology போன்ற ஏதாவதொன்றை முடித்திருக்க வேண்டும்.
 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
 
தேர்வு கட்டணம்: ரூ.300. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
 
விண்ணப்பிக்கும் முறை: http://www.mponline.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நாள்: 25.11.2015
 
இதுகுறித்து முழுமையான விரங்கள் அறிய http://www.mponline.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

வெப்துனியாவைப் படிக்கவும்