பிக்பாஸ் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்ற நடிகை ஓவியா 90ml படத்தில் நடித்து அத்தனையும் கெடுத்துக்கொண்டார். புகைபிடிப்பது , தண்ணி அடிப்பது, கஞ்சா அடிப்பது , லிப் லாக் என்று அத்தனை மோசமான காரியங்களையும் செய்து அதை பெஃமினிசம் என்று சொல்லி ரசிகர்களின் வெறுப்புக்குள்ளாகியுள்ளார்.