அனிதா உதீப் இயக்கத்தில் 90 Ml படத்தில் நடித்துள்ள ஓவியாவை நெகடீவ் விமர்சனங்களை கொண்டு வருத்தெடுத்து வருகின்றனர் நெட்டிசன்ஸ். அந்த அளவிற்கு ஓவியா இந்தப்படத்தில் புகைபிடிப்பது , தண்ணி அடிப்பது, கஞ்சா அடிப்பது , லிப் லாக் என்று அத்தனை மோசமான காரியங்களையும் செய்து அதை பெஃமினிசம் என்று சொல்லி ரசிகர்களின் வெறுப்புக்குள்ளாகியுள்ளார்.