இங்கிலாந்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று. இதில் இந்தியா, இங்கிலாந்து உட்பட பல்வேறு அணிகள் விளையாடி வருகின்றன. நம் இந்திய கிரிக்கெட் அணி கடந்த லீக் சுற்றில் முறை இங்கிலாந்திடம் தோல்வியை தழுவியபோதும், நேற்றுக்கு முன்தினம் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் சூப்பராக வெற்றிபெற்று அரையிறுதிக்கு நுழைந்துள்ளது.
இந்நிலையில் அவரது உலகச் சாதனை குறித்து அவரிடம் கேட்கப்பட்டது இதுகுறித்து அவர் கூறியதாவது : ‘உண்மையாலும் சாதனை நிகழ்த்த வேண்டி இங்கிலாந்துக்கு வரவில்லை. நன்றாக சிறந்த முறையில் கிரிக்கெட் விளையாட வேண்டும். அதிக ரன்கள் எடுத்து கோப்பையை வெல்ல வேண்டும். இதில் எத்தனை ரன்கள் எடுத்தோம், எத்தனை விக்கெட் வீழ்த்தினோ என்பதல்ல.. கோப்பையை வெல்ல வேண்டும் .’இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.