வெளியானது உலக கோப்பை இந்திய அணி வீரர்கள் பட்டியல்: யார் யாருக்கு வாய்ப்பு?
திங்கள், 15 ஏப்ரல் 2019 (15:37 IST)
உலகக்கோப்பை போட்டிகள் அடுத்த மாதம் 30 ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்க இருக்கின்றன. இதற்காக அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் தங்கள் அணியைத் தேர்வு செய்வதில் மும்முரமாக உள்ளனர்.
நியுசிலாந்து, ஆஸ்திரேலிய போன்ற சில நாடுகள் தங்கள் உலகக்கோப்பை அணியை அறிவித்துவிட்ட நிலையில், இந்திய அணியும் வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. உலக கோப்பையில் விளையாட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வீரர்கள் பட்டியல் பின்வருமாறு...