இந்நிலையில் உலகக் கோப்பை தொடருக்கான முழுமையான அட்டவணை ஜூன் 27 ஆம் தேதி ஐசிசி மற்றும் பிசிசிஐ-யால் மும்பையில் அறிவிக்க உள்ளது. ஏற்கனவே பிசிசிஐ வெளியிட்ட வரைவு அட்டவணையை பெரிதாக எந்த மாற்றமும் இருக்காது என சொல்லப்படுகிறது. பாகிஸ்தான் அணி தங்கள் இரண்டு போட்டிகளை இடம் மாற்ற சொல்லி கோரிக்கை வைத்தது.ஆனால் அந்த கோரிக்கையை ஐசிசி நிராகரித்து விட்டதாக சொல்லப்படுகிறது.