நேற்று சென்னையில் ஐபிஎல்-14 வது சீசன் தொடருக்கான ஏலம் நடைபெற்றது. முக்கிய வீரர்களை 8 அணிகளும் போட்டி போட்டுக்கொண்டு பல கோடிகள் கொடுத்து எடுத்தனர்.
அப்போது, ஏலப்பட்டியலில் சச்சின் மகன் அர்ஜூண்டெண்டுகள் பெயர் இருந்தது. ஆனால் அவரை கடைசி வரை எந்த அணியும் எடுக்கவில்லை.