இன்றைய ஐபிஎல் போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூரு அணி கொல்கத்தா நைட்ரைடர்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வரும் நிலையில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் இழந்து திணறி வருகிறது.
.
ஐபிஎல் 14 வது சீசனில் 31 வது லீக் போட்டியில் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதி வருகின்றன.