இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பே சில படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது. அந்நிகழ்ச்சிக்கு பின்னர் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார். அந்தவகையில் தற்போது சீரியல்களில் நடிக்கவும் கமிட்டாகி இருக்கிறார். அதில் ஒரு எபிசோட்டிற்கு மற்றும் ஒன்றரை லட்சம் சம்பளமாக வழங்கப்படுகிறதாம்.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கில் சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து இணையவாசிகளை திருப்திப்படுத்த தன்னுடைய கவர்ச்சியான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் தற்ப்போது ட்ரான்ஸ்பிரன்ட் புடவையில் ஸ்டன்னிங் போஸ் கொடுத்து அழகில் அசரடித்துள்ளார். இந்த புகைப்படத்தில் ஹன்சிகாவை போல் இருப்பதாக ரசிகர்கள் வர்ணித்து தள்ளியுள்ளனர்.