பாடுவதில் மட்டுமில்ல போஸ் கொடுப்பதிலும் வித்யாசம் காட்டிய பாடகி தீ!

திங்கள், 20 செப்டம்பர் 2021 (14:54 IST)
ஆஸ்திரேலிய நாட்டு தமிழ் பின்னணிப் பாடகியான தீ 2013 ஆம் ஆண்டு முதல் தமிழ் திரைப்படத்துறையில் பல பாடல்கள் பாடியிருக்கிறார். அப்பா சந்தோஷ் நாராயணன் இசையமைத்த பட படங்களுக்கு பாடல்கள் பாடியிருந்தாலும் யுவன் ஷங்கர் ராஜாவின் சையில் பாடிய ரவுடி பேபி தான் இருக்கு மிகப்பெரும் அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது. அதன் பின்னர் என்ஜாய் எஞ்சாமி பாடல் இவரை உலகம் முழுக்க பிரபலமாக்கியது. 
 
பாடகி தீ வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்