சிவகார்த்திகேயன் ரெமோ டீஸர்

வெள்ளி, 24 ஜூன் 2016 (13:22 IST)
சிவகார்த்திகேயன்,கீர்த்தி சுரேஷ் நடித்த ரெமோ படத்தின் டீஸர் உங்கள் பார்வைக்காக


நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ரெமோ என்ற படத்தில் நடித்து வருகிறார். அதில் ஒரு கதாபாத்திரத்தில் பெண்ணாக நடிக்கிறார். மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட இப்படத்தின் டீஸர் நேற்று வெளியானது. இயக்கௌனர் ஷங்கர் இதனை வெளியிட்டார்.


 

வெப்துனியாவைப் படிக்கவும்