தமிழிக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் தமிழுக்கு நிலவென்று பேர் - இன்பத் தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவு தமிழுக்கு மணமென்று பேர் - இன்பத் தமிழ் எங்கள் வாழ்வு தமிழுக்கு மதுவென்று பேர் - இன்பத் தமிழ் எங்கள் உரிமைச் செம் பயிருக்கு வேர்
தமிழ் எங்கள் இளமைக்குப் பால் -இன்பத் தமிழ் நல்ல தமிழ் எங்கள் உயர்வு தமிழ் எங்கள் அசதிக்கு சுடர்தந்த தேன் தமிழ் எங்கள் அறிவு தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள் தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் -இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ.