வாத்தி கம்மிங் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட விஜய்சேதுபதி!

செவ்வாய், 23 நவம்பர் 2021 (15:44 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய்சேதுபதி. இவர் வாத்தி கம்மிங் பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இந்த ஆண்டில் வெளியான படம் மாஸ்டர். இப்படம் வசூல் சாதனை படைத்தது. இப்படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங், அந்தக் கண்ண பாத்தாக்க உள்ளிட்ட பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனது.

வாத்தி கம்மிங் பாடலுக்கு சினிமா நட்சத்திரங்கள் எல்லோரும் நடனம் ஆடியுள்ளனர். இந்நிலையில், நடிகர் விஜய்சேதுபதி வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோ வைரலாகி வருகிறது.
 

https://sharechat.com/post/PK4zdOz?referrer=copyLink

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்