முதலில் மராத்தி திரைப்படங்களில் நடித்த இவர் 1970களில் ஹிந்தி திரைப்ப்டங்களில் நடிக்க ஆரம்பித்தார். மராத்தி நடிகர் விவேக்கை திருமணம் செய்த இவர் சில வருடக்கள் பிறகு திருமண வாழ்க்கையிலிருந்து பிரிந்தனர். இவர்களுக்கு மவுண்மெயே என்ற மகள் உள்ளார். அவரும் நடிகையாவார். ரீமா லாகுக்கு இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு ரீமா லாகு இறந்தார். இவரது மறைவுக்கு பாலிவுட் மற்றும் மராத்திய திரையுலகத்தினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.