இந்தி சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக கத்ரினா கைப் – விக்கி கவுசல் திருமணம் கடந்த 2021ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் பர்வாரா என்ற இடத்தில் உள்ள ஒரு தனியார் ரிசார்டில் நடந்தது. மேலும், காத்ரினா கைப்வை விட நடிகர் விக்கி கவுஷல் 5 வருடங்கள் இளையவர் ஆவார். இவர்கள் சில ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில் பின்னர் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்தனர்.