ஸ்லீவ்லெஸ் சேலையில் ஸ்லிம் அழகை காட்டும் ஜெயம் ரவியின் மனைவி!

செவ்வாய், 16 மே 2023 (17:35 IST)
வாரிசு நடிகராக இருந்தாலும் திறமையால் உச்சத்தை திட்டவர் நடிகர் ஜெயம் ரவி. இவர்  ஜெயம் படத்தில் ஹீரோவாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் திரைப்படமே மெகா ஹிட் அடித்து காலம் பேசும் திரைப்படமாக அமைந்தது. 
 
அதன் பிறகு மழை , தனி ஒருவன் , ரோமியோ ஜூலியட் , எங்கேயும் காதல்,  தாம் தூம், சந்தோஷ் சுப்பிரமணியம் என பல ஹிட் படங்களில் நடித்து புகழ் பெற்றார். இவர் ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். 
 
இந்நிலையில் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி ஸ்லீவ்லெஸ் சேலையில் ஹீரோயின்களை விட மிகவும் அழகாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. இந்த கியூட்டான போட்டோவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்