சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரியங்கா சோப்ராவிடம், தீபிகா நடிப்பில் உருவான XXX படத்தை பற்றி கேட்ட நிருபர்களிடம், அவர் “தீபிகா மிகவும் திறமையானவர். XXX படத்தின் டிரைலரை பார்த்தேன் மிகவும் அருமையாக நடித்திருந்தார். அவர் எதிர்பார்க்கும் அங்கீகாரம் நிச்சயம் இந்தப் படம் மூலம் கிடைக்கும், படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்’’ என தெரிவித்தார்.