வா.மணிகண்டன்

தமிழில் சிறுகதை, கவிதை, கட்டுரைகள் என எழுதி வரும் வா.மணிகண்டன் ஈரோடு மாவட்டம் கரட்டடிபாளையத்தில் பிறந்தவர். தற்பொழுது பெங்களூரில் வசித்து வரும் இவர் தனது www.nisaptham.com என்ற தளத்தின் வழியாக இணைய வெளியில் கவனம் பெற்று வருகிறார். இந்த இணையத் தளத்துக்காக 2013ஆம் ஆண்டின் சுஜாதா இணைய விருதைப் பெற்ற இவர் இதுவரை இரண்டு கவிதைத் தொகுப்புகளும், சைபர் கிரைம் குறித்து சைபர் சாத்தான்கள் என்ற கட்டுரைத் தொகுப்பும், லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன் என்ற சிறுகதைத் தொகுப்பும் எழுதியிருக்கிறார். இவரது மின்னஞ்சல் முகவரி: [email protected]
ஆமாம். நேற்று பரப்பன அக்ரஹாரா டிஐஜி ஜெயசிம்ஹாவிடம் பேசினேன். அது ஒரு குருட்டு அதிர்ஷ்டம்.
பள்ளி வளாகத்திலேயே சம்பவம் நடந்திருக்கிறது. அதுவும் வகுப்புகள் நடந்துகொண்டிருக்கும் பதினொரு மணிக்கு. அப்படியிருந்தும் பொறுப்பினை ஏற்றுக்கொள்ளாமல் தட்டிக்...