விருச்சிகம்-வீடு-குடும்பம்
விருட்சிக ராசிக்காரர்கள் உறவினர்களுடன் அதிகம் பழகமாட்டார்கள். சுதந்திரமாக வாழ விரும்புவர். மற்றவர்களின் கட்டுப்பாட்டில் இருக்க மாட்டார்கள். நண்பர்கள் மற்றும் பிடித்தவர்களின் ஆலோசனையை மட்டுமே கேட்பர். வாழ்க்கையில் கண்டிப்பாக நீதிமன்ற விவகாரம் அல்லது மற்றவர்களை நம்பி ஏமாற வாய்ப்புண்டு. அதிகமாக நம்புவதால் ஏமாற்றம் அதிகம் இருக்கும்

ராசி பலன்கள்