தனுசு-வீடு-குடும்பம்
குடும்பத்தினர் அனைவர் மீதும் அன்பு செலுத்துவார். தன்னைவிட மூத்தவர்களை மரியாதையுடன் நடத்துவார். உறவினர்களை ஆதரிப்பார். தாய்-தந்தையை மட்டுமல்லாமல் மாமியார்-மாமனாரையும் நன்றாக கவனித்துக் கொள்ளுவார். தனது மூத்த மகனைப் பற்றி கவலை கொள்வார். தனுசு ராசிக்காரரின் சகோதரரோ சகோதரியோ இளம் வயதில் மரணமடையும் நிலை உள்ளது. இவர்களுக்கு அதிக நண்பர்கள் இருப்பார்கள்.

ராசி பலன்கள்