மீனம்-பலவீனம்
மீன ராசிக் காரர்கள் மிகவும் இரக்கம் கொண்ட கூச்ச சுபாவம் உடையவர். எதையும் எளிதில் புரிந்துக் கொள்ள மாட்டார்கள். யாரையும் பாராட்ட மாட்டார்கள், பிறரை ஏமாற்றுவர். இவரும் ஏமாறுவார், விழாக்களில் முக்கியமானதை மட்டும் கொண்டாடுவார், முக்கியமான காரியங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பவர். மற்றவரை கவரும் குணம் கொண்டவர், தான் கவிஞன் என்ற எண்ணம் கொண்டவர். இவரை எளிதில் புரிந்து கொள்ள முடியாது. இவர் முக்கியமான காரியங்களில் மட்டும் ஈடுபட கூடியவர். இந்த ராசிகாரர்களுக்கு மற்றவர் மதிப்பும் மரியாதையும் கொடுப்பர். இவர் சித்தாந்தத்தில் உயர்ந்து நின்றாலும் உண்மையில் மறைந்து இருப்பார். இவர் எளிமையான உடையில் இருப்பார். நண்பர்களிடம் நேர்மையாக இருக்கமாட்டார். மற்றவர்களின் வாகனங்களை வாங்க மாட்டார். அதிகமாக யோசிக்கக் கூடியவர். வெற்றி பெறக் கூடியவர். உலகத்தில் யதார்த்தமாக வாழக் கூடியவர். கனவு உலகத்தில் இருக்க கூடியவர். இவரின் கனவு பலிப்பதில்லை. இவர் இரகசியங்களை காப்பாற்றக் கூடியவர். இவர் வெற்றி பெற்ற செயல்களில் கஷ்டங்கள் நிறைந்து இருக்கும். அன்பு இவரின் மனதை மாற்றும். இவர்கள் கணித மேதையாகவும் இருப்பார்கள். நோய்கள் அடிக்கடி வந்து போகும்.

ராசி பலன்கள்