மகரம்-பலவீனம்
மகர ராசிக்காரர்கள் சிறிது சோம்பேறிகளாக இருப்பர். இவர்களுக்கு தன்னம்பிக்கை குறைவு. எந்த காரியத்தை எடுத்தாலும் முடிக்க முடியாதோ என்றே நினைத்து இருப்பர். எப்போதும் சிடு சிடு என்று எரிந்து விழுவர். இவர்களுக்கு அடிக்கடி கோபம் வரும். அவ்வளவு எளிதில் அமைதியாக மாட்டார்கள். சின்ன சின்ன விஷயங்களுக்காக கூட இவர்கள் பெரிய பெரிய வார்த்தைகளை சொல்லிவிடுவர். இதனால் பலர் இவர்களுக்கு எதிரிகளாகிவிடுவர். சனிக்கிழமை அல்லது வியாழக்கிழமைகளில் விரதம் இருத்தல் நலம் தரும்.

ராசி பலன்கள்