மேஷம்-வேலை
மேஷ ராசியில் பிறந்தவர்கள் தலைசிறந்த தலைவராகவும் புகழ்பெற்றவராகவும் இருப்பர். இந்த ராசி செவ்வாய் கிரகத்தின் பார்வையில் இருப்பதால் எந்த காரியத்தையும் வெற்றிகரமாக முடிப்பார். இவர்கள் அரசியலில் வெற்றி பெரும் வாய்ப்பு உண்டு. பெரிய தலைவராக இருந்து மக்களின் அபிமானத்தைப் பெறுவார். யாராலும் முடியாத காரியம், செயல்கள் இவற்றை செய்து முடித்து பெயர் எடுப்பதே இவர்களுக்கு பிடித்தமானது. காவல்துறை, ராணுவம், விஞ்ஞான், மின்சாரம் மற்றும் வரி தொடர்பான பணிகளில் பணியாற்றுவது சிறப்பானது.

ராசி பலன்கள்