கும்பம்-சொத்து
ம்ப ராசிக்காரர்கள் தங்களது வீட்டு செலவைக் கூட புத்திசாலித்தனமாக குறைத்துவிடுவர். இவர்களுக்கு நண்பர்களை விட எதிரிகளின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கும். இவர்களுக்கு அசையும்-அசையா சொத்துக்கள் கிடைக்கும் யோகம் உள்ளது. எப்போதும் பண நடமாட்டம் இருக்கும் நபராகவே கும்ப ராசிக்காரர் திகழ்வார். கும்ப ராசிக்காராக்ளுக்கு 25 வயதில் இருந்தே யோகம் ஆரம்பிக்கிறது. 25, 28, 40, 45, 51 மற்றும் 63ஆம் வயதுகளில் இவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். எனினும் சிறப்பான யோகம் ஏதும் கும்ப ராசிக்காரர்களுக்கு இல்லை. செலவை குறைக்க வாய்ப்பும் இல்லை. ஆனால், சொத்து சேரும் யோகம் உண்டு.

ராசி பலன்கள்