முன்புறம் பின்புறம் சாயாது உடலைத் திருப்பாது பககவாட்டில் மட்டும் சாயவும். மூச்சை வெளியில் நிறுத்தியவாறே அந்த நிலையில் சில விநாடிகள் இருக்கவும். மூச்சை உள்ளிழுத்தவாறு மேலே வரவும். வலப்பக்கமும் இதேபோல் பககவாட்டில் சாயவும். பிறகு நேரே வந்து கைகளைக் கீழே கொண்டு வரவும். இது ஒரு சுற்று. மூலாதாரச் சக்கரம் மணிபூரகச் சக்கரங்களில் மனதைவைக்கவும்.