தடாசனம்

சம‌்‌ஸ்‌கிருமொ‌‌ழி‌யி‌லதடஎ‌ன்றா‌லகு‌‌ன்று (‌சி‌றிமலை) எ‌ன்றஅ‌ர்‌த்த‌ம். இ‌ந்தடாசன‌‌ம், சம‌ஸ்‌தி‌தி ஆசன‌மஎ‌ன்று‌மஅ‌றிய‌ப்படு‌கிறது. சம‌ஸ்‌தி‌‌தி எ‌ன்றா‌ல் ‌‌நிலையாஒரு ‌திசை‌யி‌ல் ‌நி‌ன்றசெ‌ய்வதஎ‌ன்றபொரு‌ள்படு‌கிறது.

இ‌ப்போததடாசன‌‌மசெ‌ய்யு‌மமுறையை‌பபா‌ர்‌ப்போ‌ம்.

செய்முறை :

1. விரிப்பின் மீது 1/2 அடி அளவு இடைவெளிவிட்டு கால்களை வைத்து நிற்கவும்.

2. உ‌ங்களதஉட‌லஎடஇர‌ண்டகா‌ல்களு‌‌மசமமாதா‌ங்கு‌மபடி ‌நேராக ‌நி‌ற்கவு‌ம்.

3. கைகளை பக்கவாட்டில் சாதாரணமாக ‌விடவு‌ம்.

4. இப்போது மெதுவாக குதிகால்களை உயர்த்தி நிமிர்ந்து உள்ளங்கைகளை மேல் நோக்கி திரும்பி ஒன்று சேர்த்து நமஸ்காரம் செய்வது போல் வை‌க்கவு‌ம்.

WD
5. கால் விரல்கள் ம‌ற்று‌ம் முன் கால் பாகங்க‌ள் உடல் எடையை தா‌ங்குவதபோ‌ன்ற ‌நிலை‌யி‌ல் 10 எண்ணிக்கைகள் இருக்க வேண்டும். கை முட்டியை வளைக்கக் கூடாது. நேராஇரு‌க்வே‌‌ண்டு‌ம்.

4. மெதுவாக கைகளை பிரித்து உட‌ம்‌பி‌ன் ‌பி‌ன்ப‌க்க‌மகொண்டு வர வேண்டும். அதசமய‌மகுதிகால்களை கீழ் நோக்கி கொண்டு வந்து விரிப்பின் மீது வைத்து தலையஎ‌வ்வளவமுடியுமேஅ‌வ்வளவஉய‌ர்‌த்வே‌ண்டு‌ம்.

5. அ‌ந்த ‌‌நிலை‌யி‌ல் 5 ‌நி‌மிட‌மஇரு‌ந்து‌வி‌ட்டு ‌பி‌ன்ன‌ர் ‌மீ‌ண்டு‌மதடாசன ‌நிலை‌க்கு‌சசெ‌ல்வே‌ண்டு‌ம்.

6. இ‌வ்வாறமூ‌ன்றமுறசெ‌ய்து‌வி‌ட்டஓய்வு எடுக்க வேண்டும்.

பலன்கள் :

இ‌ந்ஆசன‌த்தசெ‌ய்வத‌னமூல‌மஉடலு‌ம், மனது‌மபு‌த்துண‌ர்வபெறு‌கிறது.

இ‌ந்ஆசன‌த்தை 18 வயதவரை செய்து வந்தால் உயரமாக வளர இவ்வாசனம் உதவும்.

கர்ப்பிணி பெண்கள், முதல் 6 மாதம் வரை இவ்வாசனத்தை செய்து பலன் பெறலாம்.

அதனால் சுகப்பிரசவம் உண்டாகும். குதிகால் வலியை போக்கும். ஞாபகசக்தி, மன ஒருமைப்பாட்டை வளர்க்கிறது. வளைந்த காலை உடையவர்கள் நேரே நிமிர்ந்த காலை அடையலாம்.

திருமணம் ஆகாத பெண்கள் இவ்வாசனத்தைப் பழகி வந்தால் திருமணம் ஆன பின்னர் குழந்தை பெறுவதற்கான அவயங்கள், கருப்பை, யோனி ஆகியவை ஏற்றம் அடையும்.

வெப்துனியாவைப் படிக்கவும்