நொறுங்கத் தின்றால் நூறு வயது

செவ்வாய், 8 டிசம்பர் 2009 (13:51 IST)
எந்த உணவையும் நொறுங்கத் தின்றால் நூறு வயது இருக்கலாம் என்று அந்த காலத்திலேயே நமக்குக் கூறப்பட்ட ஒரு நியதியாகும்.

ஆனால் அதன் அடிப்படை என்னவென்று நமது யோகா ஆசிரியர் சுப்பிரமணியம் கூறுகிறார்.

நொறுங்கத் தின்றால் நூறு வயது என்று நாம் கூறுவதற்குக் காரணம், வாயில் போட்ட உணவு நன்றாக மென்று சாப்பிடடும்போது உணவு முழுக்க உமிழ் நீர் கலக்கிறது.

உமிழ் நீர், வெள்ளை அணுக்களுக்கு இணையாக பணியாற்றக் கூடியது. எனவே, உமிழ் நீர் கலந்த உணவு நன்கு செரிமானமாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்