உலகில் மிகப் பெரிய வனவிலங்குகள் நடைபாலம்....

வியாழன், 22 ஆகஸ்ட் 2019 (20:35 IST)
உலகில் மிகப்பெரிய வனவிலங்கு நடைபாலம் கலிஃபோர்னியாவில் அமைக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் தெற்கு பகுதியில் வன விலங்குகளில் சிங்கம் உள்ள்ளிட்ட பலவிலங்குகள் வாழ்விடமாக உள்ள அகௌரா ஹில்ஸ் என்ற நகரம் இருக்கிறது.
 
இங்கு அமைந்திருக்கும் சாலையில் தினசரி 10 லட்சம் வாகனங்கள் செல்கின்றன. முதலில் வனவிலங்குகள் சுற்றித்திரிந்த இடத்தில் தற்போது சாலைகள் உள்ளதாக் வனசிங்களின் எண்ணிக்கை குறைந்துவருவதாக தெரிகிறது.
 
எனவே வனவிலங்குகளுக்கு பாதிப்பில்லாமல் அவை சுதந்திரமாக சுற்றித்திரியும் விதத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் முடிவு எடுத்தனர். அதன்படி வாகனங்கள் நடக்க நடை பாதை அமைக்கவுள்ளனர். இது வாகனங்களுக்கான மிகப்பெரிய நடைபாலமாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
 இந்த சாலை 200 அடி , 10 வழிகளுக்கு மேல் அமைக்கப்படவுள்ளனர். இதற்க்கா அநாட்டு அரசு 625 கோடியே 12 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் இந்தப் பாலத்தை கட்டப்படவுள்ளனர். இது 20234 ஆம் ஆண்டு திறக்கப்படவுள்ளதாகவும் கூறியுள்ளனர். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்