அப்போது திடீரென காரை நிறுத்திய ஓட்டுனர் கட்டணம் கொடுக்க முடியவில்லை என்றால் என்னுடன் உல்லாசமாக இரு என்று மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கட்டணத்தை கொடுத்து விடுகிறேன் என்று கூறி, வீட்டிற்கு திரும்பியதும் மொபைலை சார்ஜ் செய்து ஓட்டுனரின் கட்டணத்தை செலுத்தியுள்ளார்.