இந்த நிலையில் இன்று மேலும் ஒரு வழக்கிற்காக விஜய்மல்லையா லண்டன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஆனால் இந்த முறையும் என்ன மாயம் நடந்ததோ தெரியவில்லை, உடனே அவருக்கு ஜாமீன் கிடைத்துவிட்டது. லண்டன் போலீசுக்கே கல்தா கொடுத்து வரும் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வருவது என்பது சாத்தியமா? என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது.