’டிக் டாக் ’-ல் அமெரிக்க அதிபர் டிரம்பை ’மார்பிங் ’செய்து வீடியோ

சனி, 2 நவம்பர் 2019 (21:02 IST)
உலக நாடுகளுக்கு எல்லாம் நாட்டாமை அண்ணானாக இருப்பது அமெரிக்காதான். அது வைத்துதான் சட்டம் என்ற நிலையில் இப்போது உலகில் உள்ளது. எங்கு என்ன பிரச்சனை நடந்தாலும் அங்கு  ஒலிக்கும் முதல் குரல் அமெரிக்க நாட்டை ஆளும் அதிபருடையது.
அப்படிப்பட்ட பேர் புகழ், அதிகாரங்கள், சர்வாதிகாரத்தைக் கொடுத்ததுள்ளது அந்த வல்லரசு நாட்டினுடைய அதிபர் பதவி. தற்போது அந்த அதிபர் பதவியில் இருப்பவர் டொனால்ட் டிரம்ப். இவர் தனது பேச்சுகளால் , டுவிட்டுகளால் சமூக வலைதளங்கில் மக்களும் தொடர்பில் இருப்பவர்.
 
இந்நிலையில் அவரை மார்பிங் செய்து ஒரு வீடியோ ஒன்றை டிக்டாக் ஆப்பில் வெளியிட்டுள்ளனர்.  இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

Who did this?

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்