அவர்கள் இருவரும் தங்கள் கருத்துகளை ஆவேசமாக பேசிக் கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் கோபமடைந்த ஒருவர், மற்றொருவர் மீது தண்ணீரை எடுத்து வீசினார். பதிலுக்கும் அவரும் வீச, இறுதியில் விவாதம் கைகலப்பில் முடிந்தது. விவாதத்தின் நடுவராக இருந்த பெண் எவ்வளவு முயன்றும் அவர்களை தடுக்க முடியவில்லை.