நேற்று ஒரே நாளில் 1166 பேர் பலி: எந்த நாட்டில் தெரியுமா?

புதன், 2 செப்டம்பர் 2020 (07:19 IST)
நேற்று ஒரே நாளில் 1166 பேர் பலி: எந்த நாட்டில் தெரியுமா?
உலகிலேயே கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாக உள்ள நாடுகளில் இரண்டாவது இடத்தில் இருக்கும் பிரேசில் நாட்டில் நேற்று ஒரே நாளில் 1166 பேர் பலியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
உலகில் கொரோனா தொற்றால் 258,89,824 பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், உலகில் கொரோனா தொற்றால் 860,270 பேர் இதுவரை பலியாகி உள்ளனர் என்றும், உலகில் கொரோனா தொற்றில் இருந்து 18,171,342 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் தகவல் வெளிவந்துள்ளது.
 
அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனாவால் 1138 பேர் பலி என்றும், இந்தியாவில் ஒரே நாளில கொரோனாவால் 1025 பேர் பலி  என்றும், 1166 பேர் பலி என்றும் அதிர்ச்சி தகவல் வெளிவ்ந்துள்ளது
 
பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 41,889 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர் என்பதும், அமெரிக்காவில்  நேற்று ஒரே நாளில் 41,579 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர் என்பதும் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,766,108 என்பதும் பலியானோர் எண்ணிக்கை 66,460 என்பதும் குறிப்பிடத்தக்கது. ரஷ்யாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,000,048 என்பதும் பலியானோர் எண்ணிக்கை 17,299 என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்