மேலும், கொரொனா3 வது அலை ஆகஸ்ட் மாத இறுதியில் தொடங்குன் என ஐசிஎம் ஆர் தற்போது தகவல் தெரிவித்துள்ளது. இது 2 வது அலையைப் போல் தீவிரமாகப் பரவ வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது. கடந்த 10 வாரங்களாக இத்தொற்று குறைந்த நிலையில் சமீபதிதில் மீண்டும் அதிகரித்து வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.