அதாவது. 'மிக மிக சோம்பேறி குடிமகன்' என்ற போட்டி, அங்கு நடந்து வரும் நிலையில், இன்றோடு 26 வது நாளை எட்டியுள்ளது.
இப்போட்டியில், 21 போட்டியாளர்கள், 263 மணி நேரத்தைக் கடந்து போட்டியில் தொடர்ந்துள்ளனர்.
இப்போட்டியில், 24 மணி நேரமும் கட்டிலில் படுத்தே இருக்க வேண்டும். 8 மணி நேரத்திற்கு ஒருமுறை 10 நிமிடம் கழிவறைக்கு செல்லலாம், படுத்தபடியே புத்தகம் படிக்கலாம், செல்போன் பார்க்கலாம் ஆனால், உட்காரவோ, எழுந்து நிற்கவோ கூடாது என்று விதிகள் உள்ளது இதில், முதலிடம் பெற்றால் ரூ.80 ஆயிரம் பணம் பரிசாக வழங்கப்படும் என கூறப்படுகிறது.