இதில்,பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிரபல நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில்,தங்கள் நிறுவன கிளைகள் இருக்கும் நூறு நாடுகளில் வருடத்திற்கு 6 வாரங்கள் எந்த நாட்டில் இருந்து வேண்டுமானாலும் பணிபுரியலாம் என தெரிவித்துள்ளது.இதனால் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.