உடனே, மான்பில்ஸ், தனது ராக்கெட்டை கீழே போட்டுவிட்டு கடிகாரத்தை தள்ளிவிட்டு தப்பினார். இதனால் அவர் அதிர்ஷடவசமாக உயிர் தப்பியனார். பின்னர், தொடர்ந்து விளையாடி அந்த செட்டை 6-2 என அவர் கைப்பற்றினார். 3-வது செட்டிலும் கடும் போரட்டத்திற்கு பின் 7-6(5) என வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.