கிரிமியாவில் உள்ள கெர்ச் நகரில் இயங்கி வருகிற கல்லூரி ஒன்றீல் பல மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த கல்லூரியில் படித்து வந்த மாணாவர் ஒருவர் திடீரென்று துப்பாக்கிச் சூடு தாக்கல் நடத்தியதில் 19 பேர் பலியாகினர். இந்த தாக்குதல் நடத்திய மாணவரும் தனக்குத்தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்தார்.